பு.மலையனூர் ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஊராட்சி பெயர்:பு.மலையனூர்,

ஊராட்சி தலைவர் பெயர்:க.பாலு,

ஊராட்சி செயலாளர் பெயர்:-வே.ரமேஷ்,

வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1619,

ஊராட்சி ஒன்றியம்:உளுந்தூர்பேட்டை,

மாவட்டம்:கள்ளக்குறிச்சி,

ஊராட்சியின் சிறப்புகள்:ஊராட்சி சுற்றி இரண்டு பக்கம் வனக்காடுகள் மீதி இரண்டு பக்கம் கிராமம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இல்லை,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உளுந்தூர்பேட்டை,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,

Also Read  முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?