ஊராட்சி பெயர்:ராயக்கோட்டை,
ஊராட்சி தலைவர் பெயர்:வி.கஞ்சப்பன்( பொறுப்பு ),
ஊராட்சி செயலாளர் பெயர்:-என். சந்திரகுமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:15,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:24850,
ஊராட்சி ஒன்றியம்:கெலமங்கலம் ,
மாவட்டம்:கிருஷ்ணகிரி,
ஊராட்சியின் சிறப்புகள்:ராயக்கோட்டை மலை
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அட் ட பள்ளம்
காளான் கொட்டாய்
எல்லப்பன் கொட்டாய்
போடம்பட்டி
தூர்வாசனூர்
ராயக்கோட்டை
ஜொடு ஆலமரம்
எச்சம்பட்டி
எதிர் கோட்டை
குரும்பட்டி
ஓடையாண்டள்ளி
ஏரி சின்ன கானம் பட்டி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேப்பனப்பள்ளி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கிருஷ்ணகிரி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலைகள்
கழிவுநீர் கால்வாய் அமைத்தல்