Tag: Pu. Malayanur Panchayat
பு.மலையனூர் ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஊராட்சி பெயர்:பு.மலையனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:க.பாலு,
ஊராட்சி செயலாளர் பெயர்:-வே.ரமேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1619,
ஊராட்சி ஒன்றியம்:உளுந்தூர்பேட்டை,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் சிறப்புகள்:ஊராட்சி சுற்றி இரண்டு பக்கம் வனக்காடுகள் மீதி இரண்டு பக்கம் கிராமம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இல்லை,
ஊராட்சி...