திண்டுக்கல் மாவட்டம்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.
ஊராட்சி ஒன்றியங்கள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
.பழனி ஊராட்சி ஒன்றியம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்த மாவட்டத்தின் உதவி இயக்குநராக (ஊராட்சிகள்) நாகராஜன் அவர்கள் பிப்ரவரி 7ம் தேதி பதவி ஏற்றார்.
அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.