பூதநத்தம் ஊராட்சி – தர்மபுரி மாவட்டம்

ஊராட்சி பெயர்:பூதநத்தம்,

ஊராட்சி தலைவர் பெயர்:ஆ.அருணாசலம்,

ஊராட்சி செயலாளர் பெயர்:வே.குணசேகரன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3242,

ஊராட்சி ஒன்றியம்:பாப்பிரெட்டிப்பட்டி,

மாவட்டம்:தருமபுரி,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1 பூதநத்தம், 2 குண்டல்மடுவு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சுகாதாரம்

Also Read  ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை