ஆதனூர் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:ஆதனூர் ,

ஊராட்சி தலைவர் பெயர்:தமிழ் அமுதன்T,

ஊராட்சி செயலாளர் பெயர்:-Ethayaraja.B,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:20565,

ஊராட்சி ஒன்றியம்:குன்றத்தூர்

மாவட்டம்:காஞ்சிபுரம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:10

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஸ்ரீபெருபத்தூர்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஸ்ரீபெரும்பத்தூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி

Also Read  ரிஷிவந்தியம் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்