உத்திரகிடிகாவல் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்

ஊராட்சி பெயர்:உத்திரகிடிகாவல்,

ஊராட்சி தலைவர் பெயர்😛 பழனிவேல்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-G.சுரேஷ்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4831,

ஊராட்சி ஒன்றியம்:சேந்தமங்கலம்,

மாவட்டம்:நாமக்கல்,

ஊராட்சியின் சிறப்புகள்:மலை கள் சார்ந்த ஊராட்சி

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வெட்டுக் காடு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சேந்தமங்கலம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:-நாமக்கல்

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி

Also Read  கே.வேட்ரப்பட்டி ஊராட்சி - தருமபுரி மாவட்டம்