வே.முத்தம்பட்டி ஊராட்சி -தருமபுரி மாவட்டம்

ஊராட்சி பெயர்:வே.முத்தம்பட்டி ஊராட்சி,

ஊராட்சி தலைவர் பெயர்:P.மங்கம்மாள்,

ஊராட்சி செயலாளர் பெயர்-ப.கன்னிகாசலம்,

வார்டுகள் எண்ணிக்கை:9,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4027,

ஊராட்சி ஒன்றியம்:தருமபுரி,

மாவட்டம்:தருமபுரி,

ஊராட்சியின் சிறப்புகள்:அருள்மிகு ஆஞ்சிநேயர் திருக்கோவில் உள்ளது வாரம் வாரம் சனிகிழமை சிறப்புபூசை அம்மாவாசை சிறப்பு பூசையும் நடைப்பெருகிறது.அருகில் ஹீ லட்சுமி நரசிம்மன் திருக்கோவில் உள்ளது.இதில் வாரம் வாரம் சனிகிழமை சிறப்பு பூசை நடைப்பெறுகிறது.. ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1கனிகாரன் கொட்டாய் 2.சிக்கம்பட்டி.3.சிக்கம்பட்டி (காலனி) 4.கிட்டம்பட்டிதண்டா.5.வி.முத்தம்பட்டி 6.ஜொல்லன் கொட்டாய். 7.மங்களக்கொட்டாய் .8.மங்களக்கொட்டாய்(காலனி).9.நாகலம்மன் கோம்பை.,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:இரன்டு வருவாய் கிராமம் உள்ளது ஒரே வருவாய் கிராமம் மாற்றவேண்டும் இது தலையாய் பிரச்சனை தீர்க்கவேண்டும்

Also Read  மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி