செங்களாக்குறிச்சி ஊராட்சி -திருநெல்வேலி மாவட்டம்

ஊராட்சி பெயர்:செங்களாக்குறிச்சி ,

ஊராட்சி தலைவர் பெயர்:ம.சௌந்தரராஜன் ,

ஊராட்சி செயலாளர் பெயர்-து. மகேஷ் ,

வார்டுகள் எண்ணிக்கை:9,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5780,

ஊராட்சி ஒன்றியம்:களக்காடு ,

மாவட்டம்:திருநெல்வேலி ,

ஊராட்சியின் சிறப்புகள்:அருகில் மேற்கு தொடர்ச்சி மலை ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. செங்களாக்குறிச்சி 2.செங்களாகுறிச்சிகீழுர் 3.தெற்குமாவடி
4. நெருஞ்சிவிளை
5. ராமசந்திரபுரம்
6. மாவடிபுதூர்
7. உடையடித்தட்டு
8. பள்ளிகொண்டான்குடியிருப்பு
9.குளத்து குடியிருப்பு
10. செட்டிமேடு
11. சுந்தராஜபுரம்
12. சுயராஜபுரம்
13. சுந்தரபாண்டியபுரம்
14. கீழமலையனேரி
15. திருத்துபனை
16. இறையடிகால்
17. நல்லமரம்

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நாங்குநேரி ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருநெல்வேலி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  அணைப்பட்டி ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்