ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய சிறப்பான கிராமம். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் சீர்மிகு கிராமம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நமச்சிவாயபுரம், புல்வாய்க்கரை, கலிங்கி, அய்யனார்புரம், நேர்த்தியாயிருப்பு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மயான சாலை மற்றும் அதன் அருகில் உள்ள ஓடையை கடக்க சிறு பாலம்.