தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி – திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் – உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி அலுவர் ஆக பதவி ஏற்றுள்ளனர்.
அதன்விவரம்
உதவி இயக்குநர் (ஊராட்சி)
1.அகஸ்தீஷ்வரம்
2.தோவாளை
3.ராஜாக்கமங்களம்
4.குருந்தன்கோடு
உதவி இயக்குநர் (தணிக்கை)
5.தக்கலை
6.திருவட்டார்
7.கிள்ளிவூர்
8 முஞ்சிறை
9.மேல்புரம்