ஊரக வளர்ச்சித்துறை
தென்காசி மாவட்ட புதிய திட்ட இயக்குநராக சிவராமன் அவர்கள் இன்று பதவி ஏற்றார்.
அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த இடமாறுதல் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பணிபுரிந்த இடத்தில் எல்லாம் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார். தென்காசி மாவட்டம் சிறப்புறும் வகையில் அவரின் பணி இருக்கட்டும்.
மற்ற மாவட்டங்களை விட தென்காசி நான் பிறந்த மாவட்டம் என்பதால் தனி மகிழ்ச்சி.
ஜோதிமுருகன்.அ,
எடிட்டர்.,





























