ஊராட்சி பெயர்:நொச்சியூரணி,
ஊராட்சி தலைவர் பெயர்:ஆ.சீனிஅரசு,
ஊராட்சி செயலாளர் பெயர்கோ.அப்பாஸ்குமார்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1232,
ஊராட்சி ஒன்றியம்:மண்டபம் ,
மாவட்டம்:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கடற்கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதி நடுவே கிராமம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நொச்சியூரணி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:பெரிய பாலம்