துளார் ஊராட்சி – அரியலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:துளார்,

ஊராட்சி தலைவர் பெயர்:ப.சுதா, M.B.A.,,

ஊராட்சி செயலாளர் பெயர்:-க.தனசேகரன்,

வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2756,

ஊராட்சி ஒன்றியம்:செந்துறை,

மாவட்டம்:அரியலூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயத்தில்- முந்திரி,நிலக்கடலையும்,வரலாற்றுசிறப்புமிக்க முதுமக்கள்தாழியும், சோழமன்னன் ஆட்சியின் கீழ் இவ்வூராட்சி இருந்தது என்பதற்கு சான்றாக இக்கிராமத்தில் அமைந்துள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்டபெரிய ஏரி வலதுகரையில் கிடக்கும் கல்வெர்ட்டில்இராஜேந்திரசோழகன்பட்டினம் எனபொறிக்கப்பட்டுள்ளது. காட்டுத்துளார்(திருத்துளார்)தற்பொழுது அரசு ஆவணங்களில் துளார் என அழைக்கப்படுகிறது.

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:
துளார்,மருங்கூர், பூமுடையான்குடிக்காடு

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
குன்னம்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிதம்பரம்

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
துளார்பெரிய ஏரி(ம)மருங்கூர் அய்யனார் ஏரி இவற்றினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குஇயந்திரங்கள்

Also Read  மகாதேவி ஊராட்சி - திருச்சி மாவட்டம்