தெத்தமங்கலம் ஊராட்சி- திருச்சி மாவட்டம்

ஊராட்சி பெயர்:தெத்தமங்கலம்,

ஊராட்சி தலைவர் பெயர்:பொ ரவிச்சந்திரன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-க கார்த்திகேயன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4452,

ஊராட்சி ஒன்றியம்:மண்ணச்சநல்லூர்,

மாவட்டம்:திருச்சிராப்பள்ளி,

ஊராட்சியின் சிறப்புகள்:தென்சீரடி சாய்பாபா கோவில் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தெ த்தமங்கலம் சாலப்பட்டி தேவி மங்கலம்  தத்தமங்கலம் அக்கரைப்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்றதொகுதி:-மண்ணச்சநல்லூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பெரம்பலூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  காடந்தேத்தி ஊராட்சி - நாகப்பட்டினம் மாவட்டம்