ஒலகாசி ஊராட்சி – வேலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:ஒலகாசி,

ஊராட்சி தலைவர் பெயர்:மா . மோ . சூர்யா,

ஊராட்சி செயலாளர் பெயர்:-A. சிவகுமார்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2311,

ஊராட்சி ஒன்றியம்:குடியாத்தம்,

மாவட்டம்:வேலூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:மூன்று ஆறுகள் கூடும் இடம் வலகாசி ஈஸ்வரன் என பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஒலகாசி,ஒலகாசி காலணி,சித்தாத்தூர்,சித்தாத்தூர் காலனி,ஐதர்புரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வழி துணையாங்குப்பம்
K V குப்பம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:வேலூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மூன்று (நான்கு)பக்கம் ஆற்றுவெள்ளம் வந்தால் தீவு போன்ற நிலை

Also Read  அக்ராவரம் ஊராட்சி - வேலூர் மாவட்டம்