ஊராட்சி பெயர்:நல்லாத்தூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:கா.மோகன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-கு.சாமிவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3101,
ஊராட்சி ஒன்றியம்:சின்னசேலம் ,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி ,
ஊராட்சியின் சிறப்புகள்:புதுப்பட்டு மாரியம்மன் திருக்கோயில் திருவிழா சிறப்பு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நல்லாத்தூர் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:புதிய ஆதிதிராவிடர் காலணி பகுதிக்கு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துவது