Tag: Virupatchi Panchayat
விருப்பாட்சி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:விருப்பாட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: ச. மாலதி வெண்ணிலா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க. பிச்சைமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8616,
ஊராட்சி ஒன்றியம்:ஒட்டன்சத்திரம்,
மாவட்டம்:திண்டுக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:தழையூற்று நீர்வீழ்ச்சி , கோபால்நாயக்கர் மணிமண்டபம், அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம்...