வன்னிவேலம்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்

ஊராட்சி பெயர்:வன்னிவேலம்பட்டு ,

ஊராட்சி தலைவர் பெயர்:P.சங்கர்,

ஊராட்சி செயலாளர் பெயர்K Thenmalayan ,

வார்டுகள் எண்ணிக்கை:09,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4234,

ஊராட்சி ஒன்றியம்:-தே.கல்லுப்பட்டி,

மாவட்டம்:மதுரை ,

ஊராட்சியின் சிறப்புகள்:ஏழு ஊரு அம்மன் திருவிழா ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வன்னிவேலம்பட்டி, இராமலிங்காபுரம், ஆவுடையாபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சுகாதாரம்

Also Read  சேலம் மாவட்டம் ஒமலூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 4 கோடி ஊழல் ?