பருவதனஅள்ளி ஊராட்சி- தருமபுரி மாவட்டம்

ஊராட்சி பெயர்:பருவதனஅள்ளி,

ஊராட்சி தலைவர் பெயர்:மு.ராணி.,

ஊராட்சி செயலாளர் பெயர்கு.மு.முருகன்.,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9236,

ஊராட்சி ஒன்றியம்:பென்னாகரம்.,

மாவட்டம்:தருமபுரி,

ஊராட்சியின் சிறப்புகள்:ஒகேனக்கல் அருகே உள்ளது. ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:17.,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பென்னாகரம்.,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி.

Also Read  புதிய சீருடை- அசத்தும் மாதப்பூர் ஊராட்சி