பஞ்சாயத்து தலைவர் பதவிநீக்கச் சட்டம் சரியா?தவறா?

விவாதம் தொடரும்

விவாதம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தது சரியா…தவறா…என்ற விவாதம் பொதுமேடையில் உள்ளது.

இந்த வார விவாதமேடையில் மூத்த பத்திகையாளர் தி.அரப்பா அவர்களும்,  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாத்துரை அவர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.

இது ஆரம்பம் தான். இதுபற்றிய விவாதம் தொடரும்.

Also Read  மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்