மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

கோவை மாவட்டம்

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார்,

நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான சுகாதார வசதி மேலும் பஸ் வசதிகளை தேர்தல் வாக்குறுதிகள் தந்து உள்ளேன்.

அதை கண்டிப்பாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்று நமது நிருபரிடம் கூறினார்….!

Also Read  கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்