கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி.
இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார்.
7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஒன்பது வார்டுகளை கொண்ட இவரது ஊராட்சி சிறப்பாக செயல்பட வார்டு உறுப்பினர்களுடன் கலந்து பல வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகிறார்.
மேலும் இவரின் கனவு மெய்ப்பட நமது வாழ்த்துக்கள்