பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை.
இதோ…கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம்.
சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.