வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வெள்ளூர்

விருதுநகர் மாவட்டம்

வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய  சீமைக் கருவேலம்  மற்றும்
வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.

வெள்ளூர் வெள்ளூர்   வெள்ளூர்   

வெள்ளூர்

 

Also Read  சர்வ அதிகாரம் கொண்ட பதவி