ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி

சிவகங்கை மாவட்டம்

ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.

பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திரு க.பழனியப்பன் இருவரும் இணைந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில் வழங்கினார்கள்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் அவர்களும் உடன் இருந்தார்

Also Read  அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்