கொரொனாவுக்கு எதிரான பாதுகாப்பு- மம்சாபுரத்தில் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.

எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.

பிரதமரின் வேண்டுகோளின்படி விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

Also Read  கோவிலாங்குளத்தில் அரசு மருத்துவமணை