விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது…
எங்கள் ஊராட்சிக்கு அரசு மருத்துவமணையை கொண்டுவருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தேன்.
கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எங்கள் ஊராட்சி மக்களுக்கு தேதவயான அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து முடிப்பேன்.
மத்திய,மாநில அரசுகளின் நிதியை முறையாக பயன்படுத்தி எங்கள் ஊராட்சியை உன்னத இடத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.
நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.