ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

கேப்பிடல்மெயில் வார இதழ் ஆசிரியர் முனியாண்டி

கிராம பஞ்சாயத்து

உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும்.

பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை.

அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது என்றார்.

Also Read  அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்