Tag: Capital mail
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்
கிராம பஞ்சாயத்து
உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும்.
பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்களை...