அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்

அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.

மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பும்,,,, சுய உதவி குழு கட்டிட க தெருக்களில் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க தெருக்களில் சரள் விரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தகவல்-. குமார்

இதுபோல உங்கள் ஊர்செய்திகளை எங்களுக்கு அனுப்பலாம்.இமெயில்- tnpanchayat@gmail.com

Also Read  O. கரிசல்குளம் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்