அமைச்சரோடு உள்ளாட்சி ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

சந்திப்பு

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்க மாநில தலைவர் மதுரை.ஆர்.சார்லஸ்,TNPSA மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்,TNPSA மாநில பொதுச்செயலாளர் தூத்துக்குடி V.வேல்முருகன்,OHT&சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தருமபுரி கிருஷ்ணன்,டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன்,TNPSA மாநில இணைச்செயலாளர் முகையூர் நேரு,திருவள்ளூர் முத்து,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஆற்காடு சரவணன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் A.B.சரேஷ்,இராணிப்பேட்டை மாவட்ட இணைச்செயலாளர் பழனி,ஆற்காடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வம்,செய்தி தொடர்பாளர் குமரன்,எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை செயலகத்தில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் .S.P.வேலுமணி அவர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்

*(1)ஊராட்சி செயலர்களுக்கு கருவூல ஊதியம் மற்றும் தேர்வு நிலை/சிறப்புநிலை ஊதியம்*

*(2)மேல்நிலைத்தொட்டி இயக்குபவருக்கு சிறப்பு காலமுறை ஊதியம்*

*(3)தூய்மை காவலர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம்*

*(4)கணினி உதவியாளருக்கு சிறப்பு தேர்வு&பணிநியமனம்*

*(5)மாவட்ட/வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு தேர்வு&பணிநியமனம்*

*(6)மாநில கோரிக்கை மாநாடு தேதி*

என பல்வேறு கோரிக்கையுடன் சந்தித்துள்ளனர்.

நல்லது நடக்க நாமும் வாழ்த்துவோம்.

Also Read  நமது இணைய தள ஆலோசகர் தேர்தலில் வெற்றி