தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும்
VPRC,PLFகணக்காளர்களின் ஆலோசனைக்
கூட்டம்
இடம்: திருச்சி ரவி மீட்டிங் ஹால்
தலைமை: மதுரை
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்TNRDAEA
முன்னிலை:சேலம்
V.குமரேசன் மாநில
ஒருங்கிணைப்பாளர்
TNRDAEA
A.மணிராஜ்: மாநில செயல்தலைவர்
TNPSA
இரமேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்
வரவேற்புரை: கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA.
சிறப்புரை:கோவை
ஆர்.ரங்கராஜ்
நிறுவனர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
தீர்மானம் : தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் VPRC (கிராம வறுமை ஒழிப்புச்சங்கம்),PLF
(ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்கள் )
2007ம்ஆண்டுமுதல்பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் ஊராட்சியில் உள்ள மகளீர்குழுவிற்கு
கடன் வழங்குதல்,மாற்று
திறனாளிகளுக்கு நலிவுற்ற உதவிகள் வழங்குதல்,இளை
ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்,
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் மைய பொறுப்பாளர்கள், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி கணிணி இயக்குனர்கள், தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள்(CRP,
CBS,CST,MDM) பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல்
அதற்கான பதிவேடுகள் பராமரித்தல்,அரசு நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுதல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள் மேற்கண்ட வேலைகளை செய்து வரும்VPRC,PLFகணக்காளர்களுக்கு குழுவிற்கு வழங்கும் கடன்தொகையில் வசூல் ஆகும் வட்டியில்
இருந்து மாத ஊதியமாகரூ2000
வழங்கப்படுகிறது.
கடண் வசூல்ஆகாத7000 ஊராட்சிகளில் பணிபுரியும் VPRC,PLF கணக்காளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில்கொண்டு தனி நிதி ஒதுக்கீடு செய்து அணைவருக்கும் மாதம் ரூ10000/-
சம்பளம் வழங்க வேண்டி வருகின்ற 17.04.25ம் தேதி முதல் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.
நன்றியுரை
கடலூர் தங்கம்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்.