fbpx
28.6 C
Chennai
Sunday, September 15, 2024

என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

0
பணிகள் ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது. மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு. கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம். குடிநீர் வழங்குதல் தெருவிளக்கு பராமரித்தல் சாலைகளை பராமரித்தல் கிராம நூலகங்களை பராமரித்தல் சிறிய பாலங்களை பராமரித்தல் வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல் வடிகால் அமைப்புகளை பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் ...

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்

0
நிழல் நிஜமாகும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பற்பல விசயங்கள் அரங்கேறி உள்ளன. மனைவியை,மகனை,மகளை என உறவுகளை தலைவர்களாக்கி பின்னால் இருந்து இயக்கும் மூத்தோர் ௯ட்டம் அதிகம். அப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை தொடர்ந்து செய்திட உள்ளோம். தானே முடிவெடுக்க முடியாத தலைவர்கள் உள்ளாட்சி விதிகளை எப்போது தெரிந்து கொள்வது. இவர்கள்...

உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்

0
பெண் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது. 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...

பஞ்சாயத்து தலைவர்-பதவி நீக்கம்

0
தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமுண்டு. பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து சட்டத்தை மீறி பதவியை பயன்படுத்தி தவறு செய்யும் தலைவரை பதவி நீக்கம் செய்திட விதிகள் உள்ளன. இதனை பற்றி விரிவாக தொடர்ந்து செய்திகளாக தருவோம்.

பஞ்சாயத்தில் காசோலை இல்லை

0
PFMS நடைமுறைப்படுத்த திட்டம் *அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!* *சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்? *மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்* *செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...

ஊராட்சி தேர்தல் விரோதக் கொலை

0
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி, 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) மனைவி சத்யா ஆகியோர்...

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

0
கிராம பஞ்சாயத்து உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும். பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.   இது மக்களிடையே மிகவும்...

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்