பஞ்சாயத்து தலைவர்-பதவி நீக்கம்

தலைவர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமுண்டு.

பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிநீக்கம்

பஞ்சாயத்து சட்டத்தை மீறி பதவியை பயன்படுத்தி தவறு செய்யும் தலைவரை பதவி நீக்கம் செய்திட விதிகள் உள்ளன.

இதனை பற்றி விரிவாக தொடர்ந்து செய்திகளாக தருவோம்.

Also Read  தனி அலுவலர் மசோதா நிறைவேற்றம்