பணிகள்
ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது.
மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு.
கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம்.
- குடிநீர் வழங்குதல்
- தெருவிளக்கு பராமரித்தல்
- சாலைகளை பராமரித்தல்
- கிராம நூலகங்களை பராமரித்தல்
- சிறிய பாலங்களை பராமரித்தல்
- வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
- வடிகால் அமைப்புகளை பராமரித்தல்
- தொகுப்பு வீடுகள் கட்டுதல்
- தெருக்களை சுத்தம் செய்தல்
- இடுகாடுகளை பராமரித்தல்
- பொதுகழிப்பிட வசதிகளை பராமரித்தல்