பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்-சட்டம் சரியா?

அறிவுசார் விவாதம்

பதவி நீக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிகளான சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய சட்டம் உண்டா?

பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியது சரியா?

பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு என்ன?

பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்,நீதி மன்றத்தை அணுக முடியுமா?

இப்படி…பல்வேறு கேள்விகளுக்கான பதிலை நமது இணையத் தளத்தில் “திங்கள் தகவல்” பகுதியில் வரும் திங்கட்கிழமை அறிவுசார் செய்திகளோடு அறியலாம்.

Also Read  பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்