நிழல் நிஜமாகும்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பற்பல விசயங்கள் அரங்கேறி உள்ளன.
மனைவியை,மகனை,மகளை என உறவுகளை தலைவர்களாக்கி பின்னால் இருந்து இயக்கும் மூத்தோர் ௯ட்டம் அதிகம்.
அப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை தொடர்ந்து செய்திட உள்ளோம்.
தானே முடிவெடுக்க முடியாத தலைவர்கள் உள்ளாட்சி விதிகளை எப்போது தெரிந்து கொள்வது.
இவர்கள் எப்படி மக்கள் பணி செய்வர்.உள்ளூர் விசயத்தை உலகறிய செய்வோம்.
தமிழ்நாட்டில் செயல்படும் பினாமி பஞ்சாயத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம்.