பஞ்சாயத்தில் காசோலை இல்லை

PFMS நடைமுறைப்படுத்த திட்டம்

*அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!*

*சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்?

*மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்*

*செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA கடிதத்தில் தலைவர்,துணைத்தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்புவர்*

*பிறகு சம்மந்தப்பட்டவர் வங்கிகணக்கில் வங்கி பண பரிமாற்றம் செய்யும்*

*டவுன்லோடு செய்யப்பட்ட PPA கடிதம் 10 நாளைக்கு செல்லுபடியாகும்*

*10 நாளைக்கு தாண்டிய PPA கடிதம் தகுதியற்றதாகும்..பிறகு மறுபடியும் முதலில் இருந்து அதே பிராசசில் துவங்கிட வேண்டும்*

*இதற்கான உத்தரவு விரைவில் வர உள்ளது!*

Also Read  பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்