fbpx
27.7 C
Chennai
Thursday, April 25, 2024

அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

0
பினாமி அதிகாரம் நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது. பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர். மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

0
உள்ளாட்சியில் நல்லாட்சி ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து. மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம். ௲ரியஒளி மின்சக்தி,இயற்கை...

நமது இணையத்துக்கு மூத்த பத்திரிகையாளர் வாழ்த்து

அரப்பா நமது tnpanchayat.com இணையத்தளத்திற்கு மூத்த பத்திரியாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளருமான அரப்பா வழங்கிய வாழ்த்து.

உள்ளாட்சி ஊழலுக்கு எதிராக முறையிடுவது எப்படி..

0
எங்கே...எப்படி... உள்ளாட்சி அமைப்பில் ஊழல் நடந்தால் எங்கே,எப்படி முறையிடுவது? நகராட்சி,மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்களை சென்னை கிண்டியில் சோ்அய்யர் இ.ஆ.ப(ஆய்வு) தலைமையில் இயங்கும்உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவர்  மன்றத்தில் தெரிவிக்கலாம். கிராம ஊராட்சி கிராம உள்ளாட்சியில் நடந்த ஊழல் புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம். இது சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை தொடர்ந்து...

சர்வ அதிகாரம் கொண்ட பதவி

பஞ்சாயத்து தலைவர் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர். அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.

தலைவர்,துணைத் தலைவர் தேர்தல்

0
மாவட்டத் தலைவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து,மக்களால் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்னர். மாவட்ட ,ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் தேர்வும்,பஞ்சாயத்திற்கு துணைத்தலைவரும் 11ந்தேதி தேர்ந்தெடுப்பட உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அணி மாறுவதும்,கட்சி மாறுவதுமான காட்சி நடைபெற்றுள்ளது. பணம் லட்சத்தில் தொடங்கி கோடிகளில் பணம் கைமாறி உள்ளது. பணம் கொடுத்து பதவியில் அமர்பவர் எப்படி ஊழல் இல்லா நிர்வாகத்தை...

காசோலையா…மின்னனு பரிவர்தனையா…நடைமுறைக்கு எது சரி

0
குழப்பம் PFMS நடைமுறைப்படுத்த திட்டம் *அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!* *சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்? *மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்* *செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...

பஞ்சாயத்துராஜ் சட்டம் தலைவர்களுக்கு தெரியுமா?

0
பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் நடந்துமுடிந்துள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்று ஒரு மாதகாலம் ஓடிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்வர்களில் 90 சதவீதம் புதியவர்கள். தலைவர்களின் அதிகாரம்,உள்ளாட்சி சட்டதிட்டம் பற்றி அறியாதவர்கள். காசோலை ரத்து செய்யப்பட்டு மின்னனு பரிமாற்றம் என அரசு அறிவித்து விட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அளவில் ஆலோசனை ௯ட்டம்...

ஊரக உள்ளாட்சி

0
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே: கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்