ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளராக பொன்னையா இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு படிநிலை பதவிகளில் பணியாற்றி இந்திய ஆட்சி பணியாளராக உயர்வு பெற்றார்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் அத்திவரதர் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டை பெற்றார்.
நகராட்சி துறையில் சிறப்பாக பணிபுரிந்து வந்த நிலையில், மீண்டும் ஊரக வளர்ச்சி துறையில் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.