உள்ளாட்சி ஊழலுக்கு எதிராக முறையிடுவது எப்படி..

எங்கே…எப்படி

உள்ளாட்சி அமைப்பில் ஊழல் நடந்தால் எங்கே,எப்படி முறையிடுவது?

நகராட்சி,மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்களை சென்னை கிண்டியில்

Tnpanchayat
சோ.அய்யர்

சோ்அய்யர் இ.ஆ.ப(ஆய்வு) தலைமையில் இயங்கும்உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவர்  மன்றத்தில் தெரிவிக்கலாம்.

கிராம ஊராட்சி

கிராம உள்ளாட்சியில் நடந்த ஊழல் புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.

இது சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்.

Also Read  எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து