பிரதிநிதிகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து பிரதிநிதிகள் பதவி ஏற்றுள்ளனர்.
வாழ்த்துக்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சொல்லிற்கேற்ப, தமிழர் திருநாளில் உள்ளாட்சிக்கு வழி திறந்துள்ளது.
பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பொறுப்பு உணர்ந்து மக்கள் சேவை ஆற்றின் எங்கள் இணையத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்.
நிர்வாகம்