உள்ளாட்சியில் நல்லாட்சி
ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து.
மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம்.
௲ரியஒளி மின்சக்தி,இயற்கை வேளாண்மை, சுத்தமான வாழ்விடம்,சுகாதார வாழ்வு என அடுத்த தலைமுறையும் எல்லா வளமும் பெற்று வாழ்ந்திடும் வகையில் பணியாற்றுங்கள்.
நல்லது செய்யுங்கள்…நாங்கள் உங்களுடன்.
தமிழகபஞ்சாயத்து செய்திகள்
இணையக்குமுமம்