விருதுநகர் மாவட்டம்.
வெம்பக்கோட்டை ஒன்றியம். வலையபட்டி பஞ்சாயத்து தலைவி எஸ். கே. எம். ராமலட்சுமி.துணை தலைவி சந்தன மாரி.
வளையப்பட்டி பஞ்சாயத்து தலைவி எஸ்.கே.எம். ராமலட்சுமி கூறியதாவது
எங்களது பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம்,ரோடு, தெரு விளக்கு, மற்றும் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை எங்கு உள்ளது.
இதை நான் கண்டிப்பாக சரி செய்து நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது ஆசை..
அதை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கூடிய விரைவில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்…..!