கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம்,

ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது.

மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

Also Read  கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி...