பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

Also Read  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி