வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம்

பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற  தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர்  ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.

Also Read  செம்மாம்பாடி ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்