குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

அருப்புக்கோட்டை ஒன்றியம் குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், தூய்மை பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன்.

Also Read  என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்