ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.

Also Read  பாதூர் ஊராட்சியில் கபசுர சூரணம் விநியோகம்